Monthly Archives: December 2015

சென்னை வெள்ளமும், அனல்மின் நிலைய திட்டமும்: எச்சரிக்கும் நிபுணர்கள்!

சென்னை வெள்ளத்தினால் ஏற்பட்ட பேரழிவில் நாம் பல பாடங்களை படிக்க வேண்டியிருக்கிறது. நீர்நிலைகள் நிறைந்த சென்னை பகுதியில் கட்டடங்களை உருவாக்கியதால், உருவான விளைவுகளை இந்த மழை உணர்த்தி விட்டது. சென்னை மழையின் மூலம் நாம் கற்க வேண்டிய பாடங்கள் அனேகம். சென்னை வெள்ளத்தை முன்வைத்து காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுக்காவில் செயல்படுத்தப்படும் செய்யூர் அனல்மின் திட்டத்தை குறித்தான சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (18-ம் தேதி) நடைபெற்றது.

சந்திப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் பேசியபோது, ”செய்யூர் அனல்மின் திட்டம் 4,000 மெகாவாட் மின்சாரத்துக்காக 1,200 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. செய்யூர் தாலுக்கா, கடற்கரையோர பகுதியில் உள்ள மணல் குன்றுகள், ஏரிகள், ஓதியூர் கழுவேலி, முக்கியமான 2 ஓடைகள், கழிமுகம் ஆகியவை அடங்கிய பகுதிகள். குறிப்பாக விவசாயம் அதிகமாக நடைபெற்று வரும் கிராம பகுதிகள். அதிக நீர்ப்பிடிப்புள்ள பகுதியாக இருப்பதால், அரசு இந்த பகுதிகளை அனல்மின் திட்டத்துக்கு இடத்தை தேர்வு செய்து வருகிறது.

Read full story here

Advertisements

Chhattisgarh not keen to set up 4,000 MW Suruja UMPP

By PTI | 18 Dec, 2015, 09.19PM IST

READ MORE ON » ultra mega power project | tamil nadu | Surguja | Standard Bidding Documents | Chhattisgarh
NEW DELHI: The Chhattisgarh government is not keen on setting up a 4,000 MW ultra mega power project at Surguja at present citing surplus power in the state.

The government in its Mid-Year Economic Analysis for 2015-16 fiscal said, “In a meeting held on July 21, 2015, representative of government of Chhattisgarh has informed that due to surplus power in the state, the government is not keen on setting up the UMPP at present.”

As floodwaters recede, the mistakes of Chennai look set to be repeated in Cheyyur

A proposed power plant in the coastal taluk of Tamil Nadu could destroy the natural ecosystem and have disastrous consequences.
As flood waters recede from Chennai after a prolonged spell of heavy rains, the role of unwise land use in the city’s predicament is becoming clearer. While not much can be done to salvage an overbuilt city, these mistakes can be avoided in other places. But in their hurry to industrialise, the Central and Tamil Nadu governments appear set to repeat past errors.
Read full story here

Power Project May Pave Way for Another Chennai at Cheyyur, Claim Activists

CHENNAI: The devastation brought about by the Chennai floods this month could be replicated at Cheyyur because of the upcoming Ultra Mega Power Project there, warn environment activists.

According to the activists in the Community Environmental Monitoring program of environmental group The Other Media, the Cheyyur project would effectively block drainage from several of the area’s lakes into the Odiyur Lagoon, causing floods in the region in the event of heavy rainfall. They claim that the power plant was being build too close to water bodies.

Read Full story here